அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் - Online Test

30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன?
2. அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டன?
3. அரசியலமைப்பின் எந்த விதிகளில் நெறிமுறைக் கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன?
4. அரசின் நெறிமுறைக் கோட்பாடுகளின் முக்கிய நோக்கம் என்ன?
5. பின்வருவனவற்றில் நெறிமுறைக் கோட்பாடுகளின் தன்மை என்ன?
6. சம வேலைக்கு சம ஊதியம் என்பது எந்த விதியின் கீழ் வருகிறது?
7. கிராம பஞ்சாயத்துகளை அமைப்பது குறித்து எந்த விதி கூறுகிறது?
8. பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) அமல்படுத்த எந்த விதி வலியுறுத்துகிறது?
9. தொழிலாளர்களின் பங்கேற்பு மேலாண்மை குறித்து எந்த விதி குறிப்பிடுகிறது?
10. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி எந்த விதியின் கீழ் கொண்டு வரப்பட்டது?

Test Results

0/0