அரசியல் கட்சிகளும் நலத்திட்டங்களும் மற்றும் இடஒதுக்கீட்டுக் கொள்கை - Online Test

30:00
1. தமிழ்நாட்டில் சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டு முறையை முதன்முதலில் கொண்டு வந்த அரசாணை எது?
2. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது?
3. தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு சதவீதம் எவ்வளவு?
4. நீதிக்கட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
5. தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?
6. இந்தியாவில் முதன்முதலில் இடஒதுக்கீட்டுக்காக அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் (1-வது திருத்தம்) கொண்டு வரப்படக் காரணமான வழக்கு எது?
7. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான மாநில ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது?
8. சமூக நீதி நாள் தமிழ்நாட்டில் யாருடைய பிறந்தநாளில் கொண்டாடப்படுகிறது?
9. தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
10. மண்டல் கமிஷன் அறிக்கை எந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது?

Test Results

0/0