இட ஒதுக்கீட்டுக் கொள்கை மற்றும் அதற்கான நியாயங்களும் சமூக வளங்களை பெறும் வாய்ப்புகளும் - Online Test
30:00
1. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டு முறை எந்த ஆண்டு முதன்முதலில் நீதிக்கட்சியால் அரசாணைகள் மூலம் கொண்டுவரப்பட்டது?
2. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு சமூக ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்கிறது?
3. தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள மொத்த இட ஒதுக்கீட்டு சதவீதம் எவ்வளவு?
4. சுதந்திர இந்தியாவின் முதல் அரசியலமைப்புத் திருத்தம் எதனுடன் தொடர்புடையது?
5. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (BC) இட ஒதுக்கீட்டு சதவீதம் எவ்வளவு?
6. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC/DNC) பிரிவினருக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு எவ்வளவு?
7. பட்டியல் இனத்தவருக்கு (SC) தமிழ்நாட்டில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு எவ்வளவு?
8. மண்டல் கமிஷன் அறிக்கை எந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது?
9. தமிழ்நாட்டில் அருந்ததியர் சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய ஆண்டு எது?
10. இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் முக்கிய நோக்கம் என்ன?
Test Results
0/0