இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் - Online Test

30:00
1. நியூட்டனின் முதல் இயக்க விதி எதனை விளக்குகிறது?
2. பொருளின் மீது விசை செயல்படாத வரை அதன் நிலை மாறாமல் இருக்கும் என்ற விதி எது?
3. விசையின் எண்மதிப்பை அளவிட உதவும் விதி எது?
4. நியூட்டனின் இரண்டாம் விதியின் கணித வடிவம் எது?
5. விசையின் SI அலகு எது?
6. ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்பது எந்த விதி?
7. துப்பாக்கியால் சுடும்போது துப்பாக்கி பின்னோக்கி நகர்வது எந்த விதியின் அடிப்படையில் அமைகிறது?
8. உந்தத்தின் அலகு என்ன?
9. ஒரு பொருளின் நிறை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலன் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
10. கோள்களின் இயக்கத்தைப் பற்றிய விதிகளைக் கூறியவர் யார்?

Test Results

0/0