இயல்பு வழக்கு மற்றும் தகுதி வழக்கு - Online Test

30:00
1. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?
2. தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்?
3. இயல்பு வழக்கின் பிரிவுகள் எவை?
4. தகுதி வழக்கின் பிரிவுகள் எவை?
5. எந்த ஒரு சொல்லும் இலக்கண முறைப்படி அமைந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
6. நிலம், நீர், காற்று - இவை எவ்வகை வழக்கிற்குச் சான்றாகும்?
7. இலக்கண முறைப்படி அமையாமல், இலக்கணம் உடையது போலவே அமைந்து வருவது எது?
8. கதவின் நிலையை 'நிலைக்கதவு' என வழங்குவது எவ்வகை வழக்கு?
9. முன் பின்னாகத் தொக்க போலி என்று அழைக்கப்படுவது எது?
10. இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து சிதைந்து வழங்கும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

Test Results

0/0