உடலியல் மற்றும் ஊட்டச்சத்து - Online Test
30:00
1. மனித உடலில் உள்ள மிக நீளமான எலும்பு எது?
2. இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் எத்தனை நாட்கள்?
3. வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
4. மனித உடலில் பித்தம் (Bile) சுரக்கும் உறுப்பு எது?
5. தசைகளின் சுருங்குதலுக்குத் தேவைப்படும் தாதுப்பொருள் எது?
6. முதுகெலும்புத் தொடரில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?
7. இரத்தத்தின் pH அளவு என்ன?
8. இரத்த உறைதலுக்குத் தேவையான வைட்டமின் எது?
9. இதயத்தின் சுவர்களைப் பாதுகாக்கும் படலம் எது?
10. மனித உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பி எது?
Test Results
0/0