உடல்நலம் மற்றும் சுகாதாரம் - Online Test
30:00
1. உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
2. வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
3. மனித உடலில் உள்ள மிக நீளமான எலும்பு எது?
4. எந்த வைட்டமின் சூரிய ஒளியின் மூலம் நமக்கு கிடைக்கிறது?
5. இரத்த சோகை (Anemia) எந்த தாது உப்பு குறைபாட்டினால் ஏற்படுகிறது?
6. முதியோர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி நோய் எது?
7. மனித உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் எத்தனை நாட்கள்?
8. எந்த உறுப்பு உடலில் உள்ள நச்சுகளை நீக்கி சுத்திகரிக்கிறது?
9. காலரா நோய் எதன் மூலம் பரவுகிறது?
10. எய்ட்ஸ் (AIDS) எதனால் ஏற்படுகிறது?
Test Results
0/0