உருவக அணி ஏகதேச உருவக அணி மற்றும் தற்குறிப்பேற்ற அணி - Online Test

30:00
1. உவமைக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு இல்லை என்பதை உணர்த்தும் அணி எது?
2. முகமலர் என்ற சொல்லில் அமைந்துள்ள அணி எது?
3. உவமிக்கப்படும் பொருளை முன்னிறுத்தி, உவமையை அதன் பின் வைப்பது எந்த அணி?
4. ஒரு பொருளை உருவகம் செய்துவிட்டு, அதனோடு தொடர்புடைய பிறிதொரு பொருளை உருவகம் செய்யாது விடுவது எந்த அணி?
5. அறிவு என்னும் விளக்கை ஏற்றி வைப்போம் - இதில் அமைந்துள்ள அணி எது?
6. இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றி கூறுவது எந்த அணி?
7. பெருங்கடல் நீரை முகந்து கொண்டு மேகம் எழுவது, கார்மேகம் மழை பொழிவதற்காகக் கடலைத் தழுவுகிறது என்று கூறுவது எந்த அணி?
8. உருவக அணியில் உவமைக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் இடையில் உள்ள வேற்றுமை என்ன?
9. ஏகதேசம் என்பதன் பொருள் என்ன?
10. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் - இக்குறளில் பயின்று வரும் அணி எது?

Test Results

0/0