உள்ளாட்சி அமைப்புகள் ஊரகம் மற்றும் நகர்ப்புறம் - Online Test

30:00
1. இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
2. இந்திய அரசியலமைப்பின் எந்தத் திருத்தச் சட்டம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் அளித்தது?
3. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குறித்துக் கூறும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் எது?
4. தமிழ்நாட்டில் மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பு முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
5. கிராம ஊராட்சியின் நிர்வாகத் தலைவராகச் செயல்படுபவர் யார்?
6. கிராம ஊராட்சியின் கணக்குகளைத் தணிக்கை செய்பவர்கள் யார்?
7. பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் அடிப்படை அலகாகக் கருதப்படுவது எது?
8. ஒரு ஆண்டில் கிராம சபை கூட்டங்கள் குறைந்தபட்சம் எத்தனை முறை கூட்டப்பட வேண்டும்?
9. ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைவர் யார்?
10. மாவட்ட ஊராட்சியின் நிர்வாகத் தலைவர் யார்?

Test Results

0/0