ஊட்டச்சத்து குறைபாடு - Online Test
30:00
1. உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நீண்ட காலம் கிடைக்காததால் ஏற்படும் நிலை எது?
2. புரதச்சத்து குறைபாட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் எது?
3. வைட்டமின் A குறைபாட்டினால் ஏற்படும் கண் நோய் எது?
4. இரத்த சோகை (Anemia) எந்த தாது உப்பு குறைபாட்டினால் ஏற்படுகிறது?
5. வைட்டமின் C குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
6. ரிக்கெட்ஸ் (Rickets) நோய் எந்த வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படுகிறது?
7. முதியோர்களுக்கு எலும்புகள் வலுவிழந்து காணப்படும் நிலைக்கு என்ன பெயர்?
8. முழுமையான புரதக்குறைபாடு மற்றும் கலோரி குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
9. முன்கழுத்து கழலை (Goitre) எந்த தாது உப்பு குறைபாட்டினால் ஏற்படுகிறது?
10. வைட்டமின் B1 குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
Test Results
0/0