எண்கணித அடிப்படைகள் - Online Test

30:00
1. முதல் ஐந்து பகா எண்களின் கூடுதல் என்ன?
2. 1 முதல் 100 வரையிலான எண்களில் எத்தனை பகா எண்கள் உள்ளன?
3. மிகச்சிறிய இரட்டைப்படை பகா எண் எது?
4. எண் 120-ன் பகா காரணிப்படுத்தல் முறை எது?
5. 100-க்கும் 200-க்கும் இடையே உள்ள எண்களின் கூட்டுத்தொகையைக் காண உதவும் சூத்திரம் எது?
6. 0.75-ஐ பின்னமாக மாற்றினால் கிடைப்பது எது?
7. 15, 20, 30 ஆகிய எண்களின் மீச்சிறு பொது மடங்கு (LCM) என்ன?
8. 18, 24, 30 ஆகிய எண்களின் மீப்பெரு பொது வகுத்தி (HCF) என்ன?
9. இரண்டு எண்களின் பெருக்கற்பலன் 1600 மற்றும் அவற்றின் மீ.பொ.வ 5 எனில், மீ.பொ.ம என்ன?
10. பின்வருவனவற்றில் எது முழு வர்க்க எண்?

Test Results

0/0