எழுத்து அசை சீர் மற்றும் அடி - Online Test

30:00
1. யாப்பிலக்கணத்தின் அடிப்படை உறுப்புகளில் முதலாவதாகக் கருதப்படுவது எது?
2. யாப்பிலக்கணப்படி எழுத்துக்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
3. குறில், நெடில் மற்றும் ஒற்று ஆகிய எழுத்துக்களின் அடிப்படையில் அமைவது எது?
4. நேரசைக்குரிய வாய்ப்பாடு எது?
5. குறில் அல்லது நெடில் தனித்து வந்தாலோ அல்லது ஒற்றுடன் சேர்ந்து வந்தாலோ அது எவ்வகை அசை?
6. இரு குறில்கள் இணைந்து வந்தாலோ அல்லது இரு குறில் ஒற்றுடன் வந்தாலோ அது எவ்வகை அசை?
7. குறில் நெடில் இணைந்து வந்தால் அது எவ்வகை அசை?
8. நேரசை அல்லது நிரையசை இறுதியில் குற்றியலுகரம் பெற்று வருவது எது?
9. ஒன்று அல்லது இரண்டிற்கு மேற்பட்ட அசைகளின் சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
10. ஈரசைச் சீர்களை எவ்வாறு அழைப்பர்?

Test Results

0/0