ஐவகை நில அமைப்பு மற்றும் இயற்கையோடு இயைந்த வாழ்வு - Online Test
30:00
1. குறிஞ்சி நிலத்தின் முதற்பொருள் எது?
2. முல்லை நிலத்தின் தெய்வம் எது?
3. மருத நிலத்தின் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்?
4. நெய்தல் நிலத்தின் தொழில் எது?
5. பாலை நிலத்தின் கருப்பொருள் எது?
6. குறிஞ்சி நிலத்தின் உரிப்பொருள் எது?
7. முல்லை நிலத்தின் நில அமைப்பு எது?
8. மருத நிலத்தின் பறவை எது?
9. நெய்தல் நிலத்தின் தெய்வம் எது?
10. பாலை நிலத்தின் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்?
Test Results
0/0