ஒன்றியம் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் - Online Test

30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி ஒன்றியம் மற்றும் அதன் எல்லைகளைப் பற்றி விளக்குகிறது?
2. இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவுகள் ஒன்றியம் மற்றும் அதன் எல்லைகளைப் பற்றிய விதிகளாக உள்ளன?
3. இந்திய அரசியலமைப்பின் முதல் சட்டப்பிரிவின்படி, இந்தியா எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4. புதிய மாநிலங்களை உருவாக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு?
5. ஒரு புதிய மாநிலத்தை உருவாக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த யாருடைய பரிந்துரை அவசியம்?
6. மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றத்தின் கருத்துக்களைப் பெறுவது கட்டாயமா?
7. மாநில சட்டமன்றத்தின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வது நாடாளுமன்றத்திற்கு கட்டாயமா?
8. இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவு நாடாளுமன்றத்திற்கு புதிய மாநிலங்களை உருவாக்கும் அதிகாரத்தை வழங்குகிறது?
9. வெளிநாட்டுப் பகுதிகளை இந்திய ஒன்றியத்துடன் இணைக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவு எது?
10. இந்தியாவில் தற்போதுள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை எத்தனை?

Test Results

0/0