ஒரு மன திறனாக நுண்ணறிவு - Online Test

30:00
1. நுண்ணறிவு (Intelligence) என்பதன் மிகச்சரியான வரையறை எது?
2. நுண்ணறிவு என்பது ஒரு பொதுவான காரணி (g-factor) மற்றும் குறிப்பிட்ட காரணிகள் (s-factor) கொண்டது என்று கூறியவர் யார்?
3. முதல் நுண்ணறிவு சோதனையை உருவாக்கியவர் யார்?
4. நுண்ணறிவு ஈவு (IQ) என்ற சொல்லை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?
5. IQ கணக்கிடுவதற்கான சரியான சூத்திரம் எது?
6. பன்முக நுண்ணறிவு கொள்கையை (Theory of Multiple Intelligences) வெளியிட்டவர் யார்?
7. மொழியைப் பயன்படுத்தும் திறன் எந்த நுண்ணறிவின் கீழ் வருகிறது?
8. கணித மற்றும் அறிவியல் ரீதியாக சிந்திக்கும் திறன் எந்த நுண்ணறிவின் பண்பாகும்?
9. கலைஞர்கள், சிற்பிகள் மற்றும் ஓவியர்களிடம் காணப்படும் நுண்ணறிவு எது?
10. தன்னைத் தானே உணர்ந்து கொள்ளும் திறன் எந்த நுண்ணறிவின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது?

Test Results

0/0