ஒருபொருள் பன்மொழி - Online Test
30:00
1. ஒருபொருள் தரும் பல சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
2. நிலம் என்ற பொருளைத் தரும் சொற்களில் பொருந்தாதது எது?
3. மலர் என்ற சொல்லிற்கு இணையான சொல் எது?
4. குளிர்ச்சி என்ற பொருளைத் தரும் சொற்கள் எவை?
5. வானம் என்ற பொருளைத் தரும் சொல் எது?
6. மகிழ்ச்சி என்ற பொருளைக் குறிக்கும் சொல் எது?
7. காடு என்ற பொருளைத் தரும் சொல் எது?
8. அறிவு என்ற பொருளைத் தரும் சொல் எது?
9. சூரியன் என்பதன் ஒருபொருள் பன்மொழி எது?
10. நீர் என்ற பொருளைத் தரும் சொல் எது?
Test Results
0/0