ஓரெழுத்து ஒரு மொழி - Online Test

30:00
1. தமிழ் மொழியில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை?
2. 'ஆ' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன?
3. 'ஈ' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் எது?
4. 'ஊ' என்பதன் பொருள் என்ன?
5. 'ஏ' என்ற ஓரெழுத்து ஒரு மொழி குறிக்கும் பொருள் யாது?
6. 'ஐ' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன?
7. 'ஓ' என்பதன் சரியான பொருள் எது?
8. 'கா' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன?
9. 'கூ' என்பதன் பொருள் யாது?
10. 'கை' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன?

Test Results

0/0