ஓரெழுத்து ஒரு மொழி - Question Bank
1. 'பகுப்பு' என்ற பொருளைத் தரும் ஓரெழுத்து ஒரு மொழி எது?
2. 'சே' என்பதன் சரியான பொருள் எது?
3. 'ஆ' என்ற எழுத்து எதைக் குறிக்காது?
4. 'து' என்பதன் பொருள் என்ன?
5. 'கோ' என்ற எழுத்து எதைக் குறிக்காது?
6. 'மா' என்ற ஓரெழுத்து ஒரு மொழி குறிக்கும் மற்றுமொரு பொருள் என்ன?
7. 'ஏ' என்ற எழுத்து எதைக் குறிக்கும்?
8. 'வௌ' என்பதன் பொருள் என்ன?
9. 'வை' என்பதன் பொருள் யாது?
10. 'வீ' என்பதன் பொருள் என்ன?
11. 'வா' என்பதன் பொருள் என்ன?
12. 'யா' என்பதன் பொருள் என்ன?
13. 'மோ' என்பதன் பொருள் யாது?
14. 'மை' என்பதன் பொருள் என்ன?
15. 'மே' என்பதன் பொருள் என்ன?
16. 'மூ' என்பதன் பொருள் என்ன?
17. 'மீ' என்பதன் பொருள் என்ன?
18. 'மா' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் யாது?
19. 'போ' என்பதன் பொருள் என்ன?
20. 'பை' என்பதன் பொருள் என்ன?
21. 'பே' என்பதன் பொருள் என்ன?
22. 'பூ' என்பதன் பொருள் யாது?
23. 'பா' என்பதன் பொருள் என்ன?
24. 'நௌ' என்பதன் பொருள் என்ன?
25. 'நோ' என்பதன் பொருள் யாது?
26. 'நை' என்பதன் பொருள் என்ன?
27. 'நே' என்பதன் பொருள் என்ன?
28. 'நீ' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன?
29. 'நா' என்பதன் பொருள் யாது?
30. 'தை' என்பதன் பொருள் என்ன?
31. 'தே' என்பதன் பொருள் யாது?
32. 'தூ' என்பதன் பொருள் என்ன?
33. 'தீ' என்பதன் பொருள் என்ன?
34. 'தா' என்பதன் பொருள் என்ன?
35. 'சோ' என்பதன் பொருள் என்ன?
36. 'சே' என்பதன் பொருள் யாது?
37. 'சு' என்பதன் பொருள் என்ன?
38. 'சீ' என்பதன் பொருள் என்ன?
39. 'ச' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன?
40. 'கோ' என்பதன் பொருள் யாது?
41. 'கை' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன?
42. 'கூ' என்பதன் பொருள் யாது?
43. 'கா' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன?
44. 'ஓ' என்பதன் சரியான பொருள் எது?
45. 'ஐ' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன?
46. 'ஏ' என்ற ஓரெழுத்து ஒரு மொழி குறிக்கும் பொருள் யாது?
47. 'ஊ' என்பதன் பொருள் என்ன?
48. 'ஈ' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் எது?
49. 'ஆ' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன?
50. தமிழ் மொழியில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை?