கடிதங்கள் மொழிபெயர்ப்பு - Online Test

30:00
1. கடிதங்கள் மொழிபெயர்ப்பில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம் எது?
2. ஆங்கிலத்தில் 'Dear Sir' என்று தொடங்கும் கடிதத்திற்கு, தமிழில் பொருத்தமான விளிப்பு எது?
3. அலுவலகக் கடிதங்களில் 'Yours faithfully' என்பதன் சரியான தமிழாக்கம் எது?
4. ஒரு முறைசாராக் கடிதத்தில் (Informal Letter) நண்பருக்கு எழுதும் போது 'Dear friend' என்பதற்குப் பதிலாகப் பயன்படுத்தும் சொல் எது?
5. கடித மொழிபெயர்ப்பில் 'Enclosure' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?
6. 'With reference to the above cited subject' என்பதன் சரியான தமிழாக்கம் எது?
7. 'I am writing this letter to inform you' என்பதை தமிழில் எவ்வாறு கூறலாம்?
8. 'Kindly do the needful' என்ற ஆங்கிலத் தொடரின் சரியான தமிழாக்கம் என்ன?
9. கடிதத்தின் இறுதியில் 'Yours sincerely' என்று குறிப்பிட்டால், அதன் தமிழாக்கம் என்ன?
10. 'Subject' என்ற சொல்லுக்கு கடிதத்தில் பயன்படுத்தப்படும் சரியான சொல் எது?

Test Results

0/0