கற்றலின் தன்மை - Online Test

30:00
1. கற்றல் என்பது ஒரு தனிநபரின் நடத்தையில் ஏற்படும் எத்தகைய மாற்றமாகும்?
2. கற்றல் என்பது அனுபவத்தின் விளைவாக ஏற்படும் நடத்தையின் மாற்றம் என்று கூறியவர் யார்?
3. கற்றல் ஒரு செயல்முறை என்பதன் பொருள் என்ன?
4. முதிர்ச்சியினால் ஏற்படும் மாற்றங்களை கற்றல் என்று கூற முடியாது ஏன்?
5. கற்றலின் தன்மையில் மிக முக்கியமானது எது?
6. கற்றல் எதன் மூலம் நிகழ்கிறது?
7. கற்றல் என்பது எங்கு நிகழ்கிறது?
8. கற்றல் எத்தகைய செயல்பாடு என்று அழைக்கப்படுகிறது?
9. கற்றல் எதனை அடிப்படையாகக் கொண்டது?
10. கற்றல் எதை மேம்படுத்துகிறது?

Test Results

0/0