கலம்பகம் - Online Test

30:00
1. கலம்பகம் என்னும் சொல் எவ்விரு சொற்களின் சேர்க்கையால் உருவானது?
2. கலம்பகம் என்ற நூலின் இலக்கணத்தைக் கூறும் நூல் எது?
3. தமிழில் தோன்றிய முதல் கலம்பக நூல் எது?
4. கலம்பகம் எத்தனை உறுப்புகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று இலக்கணம் கூறுகிறது?
5. கலம்பகத்தில் இடம்பெறும் பாக்களின் வகை என்ன?
6. நந்திக்கலம்பகம் எந்தப் பல்லவ மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது?
7. கலம்பகத்தில் 'கலம்' என்பது எதைக் குறிக்கிறது?
8. கலம்பகத்தில் 'பகம்' என்பது எதைக் குறிக்கிறது?
9. கலம்பகத்தின் உறுப்புகளில் 'மதங்கம்' என்பது எதைக் குறிக்கும்?
10. குமரகுருபரர் இயற்றிய கலம்பக நூல் எது?

Test Results

0/0