குடியுரிமை அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படைக் கடமைகள் - Online Test

30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் குடியுரிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?
2. இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவுகள் குடியுரிமை குறித்து விளக்குகின்றன?
3. இந்தியாவில் குடியுரிமை தொடர்பான சட்டங்களை இயற்றும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
4. இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் எந்தப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன?
5. அடிப்படை உரிமைகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டன?
6. இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவு சமத்துவ உரிமையை உறுதி செய்கிறது?
7. தீண்டாமையை ஒழிக்கும் சட்டப்பிரிவு எது?
8. இந்திய அரசியலமைப்பில் எத்தனை அடிப்படை உரிமைகள் தற்போது நடைமுறையில் உள்ளன?
9. சொத்துரிமை எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டது?
10. அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் என்று அழைக்கப்படுவது எது?

Test Results

0/0