குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் - Online Test

30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் குடியுரிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?
2. இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவுகள் குடியுரிமை தொடர்பானவை?
3. இந்தியாவில் குடியுரிமை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
4. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி 'இந்தியாவின் மாக்னா கார்டா' என்று அழைக்கப்படுகிறது?
5. அடிப்படை உரிமைகள் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
6. சமத்துவ உரிமை பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவுகள் யாவை?
7. தீண்டாமை ஒழிப்பு பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவு எது?
8. இந்தியாவில் குடியுரிமை வழங்கும் அதிகாரம் யாருக்கு உண்டு?
9. ஒருவர் தனது குடியுரிமையை இழக்காத சூழல் எது?
10. எந்த சட்டத்திருத்தம் சொத்துரிமையை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கியது?

Test Results

0/0