கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள் மற்றும் மத்திய மாநில உறவுகள் - Online Test

30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி மத்திய-மாநில உறவுகளைப் பற்றி விளக்குகிறது?
2. இந்தியாவில் கூட்டாட்சி முறை எந்த நாட்டின் அரசியலமைப்பைப் பின்பற்றி உருவாக்கப்பட்டது?
3. அரசியலமைப்பின் எந்த அட்டவணை மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வைப் பட்டியலிடுகிறது?
4. பொதுப் பட்டியல் (Concurrent List) எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?
5. மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆகிய இரண்டுக்கும் இடையே அதிகாரப் பகிர்வு இல்லாத அரசு முறை எது?
6. இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பில் எஞ்சிய அதிகாரங்கள் (Residuary Powers) யாரிடம் உள்ளன?
7. மத்திய-மாநில உறவுகளை ஆராய அமைக்கப்பட்ட புகழ்பெற்ற கமிஷன் எது?
8. மாநிலப் பட்டியலில் உள்ள ஒரு துறையில் மத்திய நாடாளுமன்றம் சட்டம் இயற்ற அரசியலமைப்பின் எந்தப் பிரிவு அதிகாரம் அளிக்கிறது?
9. மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதியுதவி மற்றும் வரி பகிர்வு குறித்து பரிந்துரைக்கும் அமைப்பு எது?
10. இந்தியாவில் கூட்டாட்சி முறைக்குத் தடையாகக் கருதப்படுவது எது?

Test Results

0/0