சமணம் மற்றும் பௌத்தம் தோற்றம் - Online Test

30:00
1. சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர் என்று அழைக்கப்படுபவர் யார்?
2. பௌத்த சமயத்தை நிறுவியவர் யார்?
3. மகாவீரர் சமண சமயத்தின் எத்தனையாவது தீர்த்தங்கரர் ஆவார்?
4. கௌதம புத்தர் பிறந்த இடம் எது?
5. சமண மதத்தின் புனித நூல் எது?
6. புத்தர் தனது முதல் போதனையை எங்கு நிகழ்த்தினார்?
7. சமண சமயத்தில் 'அஹிம்சை' என்பதன் பொருள் என்ன?
8. புத்தரின் இயற்பெயர் என்ன?
9. சமண மதம் இரண்டாகப் பிரிந்தபோது உருவான பிரிவுகள் யாவை?
10. புத்தர் ஞானம் பெற்ற இடம் எது?

Test Results

0/0