சமூக சீர்திருத்த இயக்கங்கள் - Online Test

30:00
1. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?
2. ஆரிய சமாஜம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
3. ஜோதிபா பூலே எழுதிய புகழ்பெற்ற நூல் எது?
4. ராமகிருஷ்ண மடத்தை நிறுவியவர் யார்?
5. சதி ஒழிப்புச் சட்டத்தை கொண்டு வர உதவியவர் யார்?
6. விதவை மறுமணச் சட்டத்திற்காகப் போராடியவர் யார்?
7. பிரார்த்தனை சமாஜத்தை நிறுவியவர் யார்?
8. தியோபந்த் இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
9. அலிகார் இயக்கத்தை நிறுவியவர் யார்?
10. சத்யசோதக் சமாஜத்தை நிறுவியவர் யார்?

Test Results

0/0