சுருக்குதல் மற்றும் விழுக்காடு - Online Test

30:00
1. 80-ல் 25% என்பது எவ்வளவு?
2. 0.05 என்பது விழுக்காட்டில் எவ்வளவு?
3. 2/5 என்ற பின்னத்தை விழுக்காடாக மாற்றினால் கிடைப்பது என்ன?
4. 120-ல் 40% என்பது எந்த எண்ணின் 80%-க்கு சமம்?
5. சுருக்குக: (15 × 4) + (20 ÷ 5) - 8
6. ஒரு எண்ணின் 30% என்பது 120 எனில், அந்த எண் யாது?
7. சுருக்குக: 50% ஆப் 50 + 25% ஆப் 25
8. ஒரு மாணவன் 500-க்கு 420 மதிப்பெண்கள் பெற்றால், அவனது விழுக்காடு என்ன?
9. சுருக்குக: 100 ÷ 10 × 5 - 2 + 8
10. எந்த எண்ணின் 20% என்பது 40-ல் 10% ஆகும்?

Test Results

0/0