தண்டனை மற்றும் அதன் சட்டத் தாக்கங்கள் - Online Test
30:00
1. பள்ளிகளில் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதை இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு தடுக்கிறது?
2. குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையச் சட்டம் (CPCR) எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
3. கல்வி உரிமைச் சட்டம் (RTE) 2009-ன் எந்தப் பிரிவு பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனை மற்றும் மன ரீதியான துன்புறுத்தலைத் தடை செய்கிறது?
4. குழந்தைகளுக்கு எதிரான உடல் ரீதியான தண்டனை என்பது எதைக் குறிக்கிறது?
5. மன ரீதியான துன்புறுத்தல் என்பது எதனை உள்ளடக்கியது?
6. பள்ளிகளில் தண்டனை வழங்குவதால் ஏற்படும் எதிர்மறையான விளைவு எது?
7. இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 323-வது பிரிவின்படி, ஒருவரைத் தாக்குவது எதைக் குறிக்கிறது?
8. ஜே.ஜே. சட்டம் (Juvenile Justice Act) 2000-ன் பிரிவு 23 எதனைப் பாதுகாக்கிறது?
9. தண்டனைக்கு மாற்றாக வகுப்பறையில் பயன்படுத்த வேண்டிய சிறந்த முறை எது?
10. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) எதைக் கண்காணிக்கிறது?
Test Results
0/0