தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள் சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள் - Online Test

30:00
1. திராவிடர் கழகத்தை உருவாக்கியவர் யார்?
2. நீதிக்கட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
3. சுயமரியாதை இயக்கத்தை பெரியார் தொடங்கிய ஆண்டு எது?
4. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பின்வரும் எந்த பெயரில் பிரபலமாக அறியப்பட்டது?
5. சென்னை மாகாணத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு வித்திட்ட இயக்கம் எது?
6. குடி அரசு இதழைத் தொடங்கியவர் யார்?
7. நீதிக்கட்சியின் முதல் முதலமைச்சர் யார்?
8. பெரியார் ஈ.வெ.ராவுக்கு 'பெரியார்' என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
9. விதவை மறுமணத்தை ஆதரித்த சமூக சீர்திருத்தவாதி யார்?
10. அயோத்திதாச பண்டிதர் நிறுவிய அமைப்பின் பெயர் என்ன?

Test Results

0/0