தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு முறைகள் மற்றும் இயக்கங்கள் - Online Test

30:00
1. 1906-ல் தூத்துக்குடியில் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர் யார்?
2. தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை (Home Rule Movement) தொடங்கியவர் யார்?
3. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்திற்குத் தலைமை தாங்கியவர் யார்?
4. சென்னையில் 'தி இந்து' நாளிதழைத் தொடங்கியவர் யார்?
5. நீதிக்கட்சி (Justice Party) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
6. சுப்பிரமணிய பாரதியார் எந்த இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்?
7. ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற புரட்சியாளர் யார்?
8. ஈ. வெ. ராமசாமி பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய ஆண்டு எது?
9. திருப்பூர் குமரன் எந்தப் போராட்டத்தின் போது உயிர் நீத்தார்?
10. சென்னை மகாஜன சபை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

Test Results

0/0