தேசிய மறுமலர்ச்சி மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் - Online Test
30:00
1. 1806-ஆம் ஆண்டு வேலூர் புரட்சிக்கு உடனடி காரணமாக அமைந்தது எது?
2. வேலூர் புரட்சியின் போது தமிழகத்தின் கவர்னராக இருந்தவர் யார்?
3. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் பூலித்தேவர் எந்த ஆங்கிலேய தளபதியை எதிர்த்துப் போரிட்டார்?
4. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது?
5. தென்னிந்தியக் கூட்டமைப்பை உருவாக்கியவர் யார்?
6. வேலு நாச்சியார் யாருடைய உதவியுடன் சிவகங்கையை மீண்டும் கைப்பற்றினார்?
7. வேலு நாச்சியாரின் படைத்தளபதியாக இருந்தவர் யார்?
8. 1801-ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை வெளியிட்டவர்கள் யார்?
9. வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரிடம் சரணடைய மறுத்த ஆண்டு எது?
10. பாளையக்காரர் முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் யார்?
Test Results
0/0