தொகை மரபு - Online Test
30:00
1. தமிழ் இலக்கணத்தில் 'தொகை மரபு' என்பது எதைக் குறிக்கிறது?
2. தொகை மரபில் 'வேற்றுமைத் தொகை' எத்தனை வகைப்படும்?
3. 'மலர்விழி' என்பது எந்தத் தொகைக்குச் சான்றாகும்?
4. காலம் கரந்த பெயரெச்சம் எது?
5. 'வளர் தமிழ்' என்பது எவ்வகைத் தொகை?
6. இரு சொற்களுக்கு இடையில் 'ஆகிய', 'ஆன' எனும் பண்புருபுகள் மறைந்து வருவது எது?
7. 'செந்தாமரை' என்பதன் விரிந்த வடிவம் எது?
8. சொற்களுக்கு இடையில் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து வருவது எது?
9. 'கபிலபரணர்' என்பது எவ்வகைத் தொகை?
10. வேற்றுமை உருபுகள் மறைந்து வருவது எது?
Test Results
0/0