தொகைநிலைத் தொடர் மற்றும் தொகாநிலைத் தொடர் - Online Test
30:00
1. சொற்கள் பல தொடர்ந்து வந்து பொருள் தருவதை எவ்வாறு அழைப்பார்கள்?
2. இரு சொற்களுக்கு இடையில் உருபுகள் மறைந்து வந்து பொருள் உணர்த்துவது எது?
3. தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்?
4. வேற்றுமை உருபுகள் மறைந்து வருவது எந்த வகை தொகைநிலைத் தொடர்?
5. 'மதுரை சென்றார்' என்பது எந்த வேற்றுமைத் தொகையைச் சேர்ந்தது?
6. காலம் கரந்த பெயரெச்சம் எது?
7. 'வளர் தமிழ்' என்பது எந்தத் தொகைநிலைத் தொடர்?
8. பெயரையும் பண்பையும் இணைக்கும் பண்புத்தொகையில் மறைந்து வரும் உருபு எது?
9. 'செந்தாமரை' என்பது எந்த வகை தொகைநிலைத் தொடர்?
10. உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையில் 'போல' என்ற உருபு மறைந்து வருவது எது?
Test Results
0/0