நன்னூல் - Online Test
30:00
1. நன்னூல் நூலின் ஆசிரியர் யார்?
2. நன்னூல் எந்த நூற்றாண்டுக்கு உரியது?
3. நன்னூல் எவ்வகையான இலக்கண நூல்?
4. நன்னூலின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?
5. நன்னூலின் இரண்டு அதிகாரங்கள் யாவை?
6. நன்னூலில் உள்ள மொத்த நூற்பாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
7. பவணந்தி முனிவருக்கு நன்னூல் இயற்ற உதவிய மன்னன் யார்?
8. நன்னூல் எதனை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது?
9. நன்னூலில் எழுத்து அதிகாரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?
10. நன்னூலில் சொல் அதிகாரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?
Test Results
0/0