நவீன கால வரலாறு - Online Test
30:00
1. இந்தியாவில் ஐரோப்பியர்களின் வருகையின் போது முதலில் வந்தவர்கள் யார்?
2. வாஸ்கோடகாமா எந்த ஆண்டு இந்தியாவிற்கு கடல் வழியைக் கண்டுபிடித்தார்?
3. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு எது?
4. பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு எது?
5. கர்நாடகப் போர்கள் யாருக்கும் யாருக்கும் இடையே நடைபெற்றன?
6. ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை யாருக்கு இடையே கையெழுத்தானது?
7. துணைப்படைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
8. வாரிசு இழப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் யார்?
9. 1857-ஆம் ஆண்டு நடைபெற்ற பெரும் புரட்சியின் போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?
10. 1857-ஆம் ஆண்டு புரட்சி எங்கு தொடங்கியது?
Test Results
0/0