நவீன கால வரலாறு - Question Bank

1. இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கியபோது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் யார்?
A) சர்ச்சில்
B) கிளமென்ட் அட்லி
C) சாம்பர்லைன்
D) பிளேர்
2. ஆகஸ்ட் நன்கொடை (August Offer) எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
A) 1939
B) 1940
C) 1941
D) 1942
3. பகத் சிங் தூக்கிலிடப்பட்ட ஆண்டு எது?
A) 1929
B) 1930
C) 1931
D) 1932
4. சைமன் கமிஷன் இந்தியாவிற்கு வந்த ஆண்டு எது?
A) 1927
B) 1928
C) 1929
D) 1930
5. சம்பாரன் சத்தியாகிரகம் எந்த ஆண்டு நடைபெற்றது?
A) 1915
B) 1916
C) 1917
D) 1918
6. காந்திஜியின் அரசியல் குரு யார்?
A) பால கங்காதர திலகர்
B) கோபால கிருஷ்ண கோகலே
C) தாதாபாய் நௌரோஜி
D) லாலா லஜபதி ராய்
7. சுதேசி இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A) 1904
B) 1905
C) 1906
D) 1907
8. இந்தியாவின் முதல் வைஸ்ராய் யார்?
A) கானிங் பிரபு
B) டல்கௌசி
C) வில்லியம் பெண்டிங்
D) ரிப்பன் பிரபு
9. விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
A) 1857
B) 1858
C) 1859
D) 1860
10. இந்தியாவின் முதல் இரயில் பாதை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A) 1850
B) 1853
C) 1855
D) 1857
11. ஆங்கிலக் கல்வியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
A) மெக்காலே பிரபு
B) வில்லியம் பெண்டிங்
C) டல்கௌசி
D) கர்சன் பிரபு
12. மூன்றாம் மைசூர் போர் யாருடைய காலத்தில் நடைபெற்றது?
A) காரன்வாலிஸ்
B) வெல்லஸ்லி
C) மிண்டோ
D) ஹேஸ்டிங்ஸ்
13. இந்தியாவில் அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
A) ஆங்கிலேயர்கள்
B) போர்த்துகீசியர்கள்
C) டச்சுக்காரர்கள்
D) பிரெஞ்சுக்காரர்கள்
14. ரௌலட் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
A) 1917
B) 1918
C) 1919
D) 1920
15. தன்னாட்சி இயக்கத்தை (Home Rule League) தொடங்கியவர் யார்?
A) அன்னி பெசன்ட்
B) காந்திஜி
C) நேரு
D) கோகலே
16. அகில இந்திய முஸ்லீம் லீக்கின் முதல் தலைவர் யார்?
A) முகமது அலி ஜின்னா
B) சையது அகமது கான்
C) நவாப் சலீமுல்லா
D) ஆகா கான்
17. இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் யார்?
A) விஜயலட்சுமி பண்டிட்
B) சரோஜினி நாயுடு
C) இந்திரா காந்தி
D) சுசேதா கிரிபலானி
18. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் யார்?
A) பகத் சிங்
B) பால கங்காதர திலகர்
C) லாலா லஜபதி ராய்
D) சுபாஷ் சந்திர போஸ்
19. பூனா ஒப்பந்தம் யாருக்கு இடையே கையெழுத்தானது?
A) காந்திஜி மற்றும் அம்பேத்கர்
B) நேரு மற்றும் ஜின்னா
C) காந்திஜி மற்றும் இர்வின்
D) அம்பேத்கர் மற்றும் நேரு
20. சௌரி சௌரா சம்பவம் எந்த ஆண்டு நடைபெற்றது?
A) 1920
B) 1921
C) 1922
D) 1923
21. காந்திஜி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய ஆண்டு எது?
A) 1914
B) 1915
C) 1916
D) 1917
22. இந்திய தேசிய இராணுவத்தை (INA) உருவாக்கியவர் யார்?
A) சுபாஷ் சந்திர போஸ்
B) மோகன் சிங்
C) ராஷ் பிஹாரி போஸ்
D) ஜவஹர்லால் நேரு
23. வங்காளத்தின் துயரம் என்று அழைக்கப்படும் நதி எது?
A) கங்கை
B) தாமோதர்
C) ஹூக்ளி
D) பிரம்மபுத்திரா
24. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?
A) மகாத்மா காந்தி
B) வல்லபாய் படேல்
C) பால கங்காதர திலகர்
D) நேதாஜி
25. ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A) 1915
B) 1916
C) 1917
D) 1918
26. சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?
A) பெரியார் ஈ.வெ.ரா
B) அண்ணா
C) காமராஜர்
D) பாரதியார்
27. சதி ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்?
A) வில்லியம் பெண்டிங்
B) டல்கௌசி
C) ரிப்பன்
D) கர்சன்
28. ராமகிருஷ்ண மிஷனை நிறுவியவர் யார்?
A) சுவாமி விவேகானந்தர்
B) ராஜாராம் மோகன் ராய்
C) அன்னி பெசன்ட்
D) நாராயண குரு
29. ஆரிய சமாஜத்தை நிறுவியவர் யார்?
A) ராஜாராம் மோகன் ராய்
B) தயானந்த சரஸ்வதி
C) ராமகிருஷ்ண பரமஹம்சர்
D) ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
30. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?
A) ராஜாராம் மோகன் ராய்
B) தயானந்த சரஸ்வதி
C) ஜோதிபா பூலே
D) விவேகானந்தர்
31. இந்தியாவின் முதல் பிரதமர் யார்?
A) வல்லபாய் படேல்
B) ஜவஹர்லால் நேரு
C) ராஜேந்திர பிரசாத்
D) சுபாஷ் சந்திர போஸ்
32. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
A) ராஜகோபாலாச்சாரி
B) மவுண்ட்பேட்டன் பிரபு
C) ஜவஹர்லால் நேரு
D) ராதாகிருஷ்ணன்
33. வெள்ளையனே வெளியேறு இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A) 1940
B) 1942
C) 1945
D) 1947
34. தண்டி யாத்திரை எந்த ஆண்டு நடைபெற்றது?
A) 1929
B) 1930
C) 1931
D) 1932
35. ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?
A) சுபாஷ் சந்திர போஸ்
B) மகாத்மா காந்தி
C) ஜவஹர்லால் நேரு
D) சர்தார் படேல்
36. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற ஆண்டு எது?
A) 1917
B) 1918
C) 1919
D) 1920
37. முஸ்லீம் லீக் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
A) 1906
B) 1907
C) 1908
D) 1909
38. வங்கப் பிரிவினை எந்த ஆண்டு நடைபெற்றது?
A) 1901
B) 1905
C) 1911
D) 1919
39. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் யார்?
A) ஏ.ஓ. ஹியூம்
B) டபிள்யூ.சி. பானர்ஜி
C) தாதாபாய் நௌரோஜி
D) காந்திஜி
40. இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
A) 1885
B) 1890
C) 1905
D) 1880
41. 1857-ஆம் ஆண்டு புரட்சி எங்கு தொடங்கியது?
A) மீரட்
B) டெல்லி
C) கான்பூர்
D) ஜான்சி
42. 1857-ஆம் ஆண்டு நடைபெற்ற பெரும் புரட்சியின் போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?
A) டல்கௌசி பிரபு
B) கானிங் பிரபு
C) எல்பின்ஸ்டோன்
D) வில்லியம் பெண்டிங்
43. வாரிசு இழப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் யார்?
A) கானிங் பிரபு
B) டல்கௌசி பிரபு
C) வில்லியம் பெண்டிங்
D) ரிப்பன் பிரபு
44. துணைப்படைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
A) ராபர்ட் கிளைவ்
B) வில்லியம் பெண்டிங்
C) வெல்லஸ்லி பிரபு
D) டல்கௌசி பிரபு
45. ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை யாருக்கு இடையே கையெழுத்தானது?
A) டிப்பு சுல்தான் மற்றும் காரன்வாலிஸ்
B) ஹைதர் அலி மற்றும் வாரன் ஹேஸ்டிங்ஸ்
C) டிப்பு சுல்தான் மற்றும் வெல்லஸ்லி
D) ஹைதர் அலி மற்றும் மிண்டோ
46. கர்நாடகப் போர்கள் யாருக்கும் யாருக்கும் இடையே நடைபெற்றன?
A) ஆங்கிலேயர் மற்றும் மராத்தியர்
B) ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுக்காரர்
C) ஆங்கிலேயர் மற்றும் மைசூர்
D) ஆங்கிலேயர் மற்றும் முகலாயர்
47. பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு எது?
A) 1757
B) 1764
C) 1782
D) 1799
48. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு எது?
A) 1757
B) 1764
C) 1761
D) 1773
49. வாஸ்கோடகாமா எந்த ஆண்டு இந்தியாவிற்கு கடல் வழியைக் கண்டுபிடித்தார்?
A) 1492
B) 1498
C) 1500
D) 1510
50. இந்தியாவில் ஐரோப்பியர்களின் வருகையின் போது முதலில் வந்தவர்கள் யார்?
A) ஆங்கிலேயர்கள்
B) டச்சுக்காரர்கள்
C) போர்த்துகீசியர்கள்
D) பிரெஞ்சுக்காரர்கள்