நாட்டுப்புற இலக்கியங்கள் - Online Test

30:00
1. வாய்மொழி இலக்கியம் என்று அழைக்கப்படுவது எது?
2. நாட்டுப்புறப் பாடல்களை 'மக்கள் கவிதை' என்று அழைத்தவர் யார்?
3. குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டும் போது பாடப்படும் பாடல் எது?
4. இறந்தவர்களை நினைத்துத் துயரம் ததும்பப் பாடப்படும் பாடல் வகை எது?
5. பெண்கள் வட்டமாக நின்று கைகளைத் தட்டிப் பாடும் பாடல் வகை எது?
6. பொருளை மறைத்துக் குறிப்பால் உணர்த்தும் வினாக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
7. நாட்டுப்புற இலக்கியங்களின் முக்கியப் பண்பு எது?
8. மக்களின் வாழ்வியல் அனுபவங்களைச் சுருக்கமாக உணர்த்தும் சொற்றொடர்கள் எவை?
9. விவசாயிகள் அறுவடை காலங்களில் பாடும் பாடல் வகை எது?
10. தெம்மாங்குப் பாடல்கள் எவ்வகை இலக்கியத்தைச் சார்ந்தவை?

Test Results

0/0