நாலாயிர திவ்விய பிரபந்தம் - Online Test
30:00
1. நாலாயிர திவ்விய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?
2. நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
3. நாலாயிர திவ்விய பிரபந்தம் எந்த சமயத்தைச் சார்ந்த இலக்கியம்?
4. ஆழ்வார்களின் எண்ணிக்கை எவ்வளவு?
5. நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் முதல் பகுதி எது?
6. திருவாய்மொழியை அருளியவர் யார்?
7. நாலாயிர திவ்விய பிரபந்தம் 'திராவிட வேதம்' என்று அழைக்கப்படக் காரணம் என்ன?
8. திருப்பாவையை அருளியவர் யார்?
9. நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் உள்ள நான்காவது பிரபந்தம் எது?
10. பெரியாழ்வார் அருளிய பிரபந்தம் எது?
Test Results
0/0