நிதி கொள்கை மற்றும் பணவியல் கொள்கை - Online Test
30:00
1. இந்தியாவில் நிதி கொள்கையை (Fiscal Policy) வடிவமைக்கும் பொறுப்பு யாருடையது?
2. பணவியல் கொள்கையை (Monetary Policy) முறைப்படுத்துவது எது?
3. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தவறானது எது?
4. இந்தியாவின் நிதி கொள்கையின் முக்கிய நோக்கம் எது?
5. ரெப்போ விகிதம் (Repo Rate) என்பது என்ன?
6. பணவியல் கொள்கை குழுவின் (MPC) தலைவர் யார்?
7. பட்ஜெட் தாக்கல் செய்வது எந்த கொள்கையின் கீழ் வருகிறது?
8. பணப்புழக்கம் குறைவாக இருக்கும்போது ரிசர்வ் வங்கி என்ன செய்யும்?
9. CRR (Cash Reserve Ratio) என்பது எதைக் குறிக்கிறது?
10. நிதி கொள்கையின் முக்கிய கருவிகள் யாவை?
Test Results
0/0