நீதித்துறை மற்றும் நீதிநிர்வாகம் - Online Test
30:00
1. இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலர் என்று அழைக்கப்படுவது எது?
2. இந்திய உச்ச நீதிமன்றம் எப்போது தொடங்கப்பட்டது?
3. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது வரம்பு என்ன?
4. உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் யார்?
5. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி நீதித்துறையைப் பற்றி விளக்குகிறது?
6. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் படிகள் எதிலிருந்து வழங்கப்படுகின்றன?
7. உச்ச நீதிமன்றத்தின் நீதி வரம்பு அதிகாரங்கள் பற்றி குறிப்பிடும் அரசியலமைப்பு உறுப்பு எது?
8. பொது நல வழக்கு (PIL) என்ற கருத்தாக்கம் எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?
9. உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகளின் எண்ணிக்கை (தலைமை நீதிபதி உட்பட) எவ்வளவு?
10. உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் யார்?
Test Results
0/0