நுண்ணறிவுக் கோட்பாடுகள் - Online Test

30:00
1. நுண்ணறிவு குறித்த 'இரு காரணி' (Two-Factor Theory) கோட்பாட்டை முன்மொழிந்தவர் யார்?
2. ஸ்பியர்மேனின் கோட்பாட்டில் 'g' காரணி எதைக் குறிக்கிறது?
3. நுண்ணறிவு என்பது ஏழு முதன்மை மனத்திறன்களின் தொகுப்பு என்று கூறியவர் யார்?
4. பல்வகை நுண்ணறிவுத் திறன்களை (Multiple Intelligences) அறிமுகப்படுத்தியவர் யார்?
5. ஹாவர்ட் கார்ட்னரின் கோட்பாட்டின்படி, இயற்கையை நன்கு புரிந்துகொள்ளும் திறன் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
6. நுண்ணறிவு அமைப்புக் கோட்பாட்டை (Structure of Intellect) உருவாக்கியவர் யார்?
7. ஸ்டெர்ன்பெர்க்கின் முப்பரிமாண நுண்ணறிவுக் கோட்பாட்டில் (Triarchic Theory) இல்லாத அம்சம் எது?
8. ஒரு தனிநபர் தனது சொந்த உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் நுண்ணறிவு எது?
9. ஸ்பியர்மேனின் கோட்பாட்டில் 's' காரணி எதைக் குறிக்கிறது?
10. நுண்ணறிவு ஈவு (IQ) என்ற கருத்தை முதன்முதலில் கணித ரீதியாக உருவாக்கியவர் யார்?

Test Results

0/0