பக்தி இலக்கியங்களின் அமைப்பு - Online Test
30:00
1. தமிழ் பக்தி இலக்கியங்களில் 'பன்னிரு திருமுறைகள்' எதனை அடிப்படையாகக் கொண்டவை?
2. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?
3. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளை பாடியவர் யார்?
4. தேவாரப் பாடல்கள் எந்தக் கடவுளைப் போற்றிப் பாடப்பட்டவை?
5. பன்னிரு திருமுறைகளில் 'பெரிய புராணம்' எத்தனையாவது திருமுறையாக உள்ளது?
6. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள மொத்த பாசுரங்களின் எண்ணிக்கை என்ன?
7. திருவாசகத்தை அருளியவர் யார்?
8. பக்தி இலக்கிய காலத்தில் எழுந்த 'பாசுரம்' என்பது எந்த சமயத்தோடு தொடர்புடையது?
9. திருவிசைப்பா மற்றும் திருப்பல்லாண்டு எந்த திருமுறையில் இடம் பெற்றுள்ளன?
10. பன்னிரு திருமுறைகளில் 'திருமந்திரம்' எத்தனையாவது திருமுறை?
Test Results
0/0