பின்னங்கள் அறிமுகம் - Online Test
30:00
1. ஒரு முழுப்பகுதியிலிருந்து பிரிக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதியைக் குறிக்கும் எண்முறை எது?
2. ஒரு பின்னத்தில் மேலுள்ள எண் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3. ஒரு பின்னத்தில் கீழுள்ள எண் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4. 3/5 என்ற பின்னத்தில் தொகுதியெண் எது?
5. 7/9 என்ற பின்னத்தில் பகுதியெண் எது?
6. தொகுதியெண் பகுதியெண்ணை விட குறைவாக உள்ள பின்னம் எது?
7. பின்வருவனவற்றில் எது தகு பின்னம் ஆகும்?
8. தொகுதியெண் பகுதியெண்ணை விட அதிகமாகவோ அல்லது சமமாகவோ உள்ள பின்னம் எது?
9. பின்வருவனவற்றில் எது தகா பின்னம் ஆகும்?
10. ஒரு முழு எண்ணையும் ஒரு தகு பின்னத்தையும் கொண்ட பின்னம் எது?
Test Results
0/0