பிரிட்டிஷ் நிர்வாக அமைப்பு - Online Test
30:00
1. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சிவில் சேவையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
2. 1773-ஆம் ஆண்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் யார்?
3. பிரிட்டிஷ் இந்தியாவில் காவல்துறை முறையை சீரமைத்தவர் யார்?
4. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
5. 1857-ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சிக்குப் பிறகு இந்தியாவின் முதல் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டவர் யார்?
6. பிரிட்டிஷ் நிர்வாகத்தில் 'மாவட்ட ஆட்சியர்' (District Collector) என்ற பதவியை உருவாக்கியவர் யார்?
7. கல்கத்தாவில் உச்ச நீதிமன்றத்தை நிறுவிய சட்டம் எது?
8. பிரிட்டிஷ் ஆட்சியில் 'துணைப்படைத் திட்டத்தை' அறிமுகப்படுத்தியவர் யார்?
9. வாரிசு இழப்புக் கொள்கையை (Doctrine of Lapse) அறிமுகப்படுத்தியவர் யார்?
10. இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
Test Results
0/0