புதுமைப்பித்தன் மற்றும் வ வே சு ஐயர் - Online Test

30:00
1. புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன?
2. தமிழ் சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
3. புதுமைப்பித்தன் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
4. வ.வே.சு.ஐயர் எழுதிய புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பு எது?
5. புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' என்ற சிறுகதை எந்த இதழில் வெளியானது?
6. வ.வே.சு.ஐயர் எங்கு பிறந்தார்?
7. புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் அதிகம் வெளிப்படும் பாணி எது?
8. வ.வே.சு.ஐயர் எந்த சுதந்திரப் போராட்ட வீரருடன் இணைந்து பணியாற்றினார்?
9. புதுமைப்பித்தனின் 'துன்பக்கேணி' சிறுகதை எதைப் பற்றியது?
10. வ.வே.சு.ஐயர் நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன?

Test Results

0/0