புறப்பொருள் - Online Test

30:00
1. புறப்பொருள் என்பது எதைப் பற்றிய செய்திகளைக் கூறும் இலக்கணமாகும்?
2. புறப்பொருள் திணைகள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
3. வெட்சித்திணை எதைக் குறிக்கிறது?
4. கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்கச் செல்லும் வீரர்கள் அணியும் பூ எது?
5. மண் ஆசை காரணமாகப் பிற நாட்டின் மீது போர் தொடுக்கும் மன்னன் அணியும் பூ எது?
6. வஞ்சித் திணைக்கு எதிராகத் தன் நாட்டைப் பாதுகாக்கும் மன்னன் அணியும் பூ எது?
7. கோட்டையைக் காக்கப் போராடும் வீரர்கள் அணியும் பூ எது?
8. கோட்டையை முற்றுகையிடும் மன்னன் அணியும் பூ எது?
9. இரு நாட்டு மன்னர்களும் சம பலத்துடன் போரிடும் போது அணியும் பூ எது?
10. போரில் வெற்றி பெற்ற மன்னன் சூடும் பூ எது?

Test Results

0/0