மகாத்மா காந்தி மௌலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் ஜவகர்லால் நேரு - Online Test
30:00
1. 1920-ம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தை மகாத்மா காந்தி எந்த நிகழ்வின் காரணமாகத் திரும்பப் பெற்றார்?
2. மகாத்மா காந்தி தனது அரசியல் குருவாகக் கருதியவர் யார்?
3. மௌலானா அபுல் கலாம் ஆசாத் எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
4. ஜவகர்லால் நேரு எந்த ஆண்டு நடைபெற்ற லாகூர் காங்கிரஸில் 'பூரண சுயராஜ்யம்' என்ற முழக்கத்தை முன்வைத்தார்?
5. மகாத்மா காந்தி எழுதிய சுயசரிதை நூல் எது?
6. மௌலானா அபுல் கலாம் ஆசாத் எழுதிய புகழ்பெற்ற இதழ் எது?
7. ஜவகர்லால் நேரு எழுதிய புகழ்பெற்ற புத்தகம் எது?
8. மகாத்மா காந்தி தலைமையேற்ற ஒரே காங்கிரஸ் மாநாடு எது?
9. மௌலானா அபுல் கலாம் ஆசாத் சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் வகித்த பதவி எது?
10. 1942-ம் ஆண்டு 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் போது ஜவகர்லால் நேரு எங்கு சிறையில் அடைக்கப்பட்டார்?
Test Results
0/0