மரபுத் தொடரின் பொருளறிதல் - Online Test
30:00
1. 'அகலக்கால் வைப்பது' என்பதன் பொருள் என்ன?
2. 'ஆயிரம் காலத்துப் பயிர்' என்பது எதனைக் குறிக்கிறது?
3. 'உள்ளங்கை நெல்லிக்கனி போல' என்ற மரபுத் தொடரின் பொருள் என்ன?
4. 'எலியும் பூனையும் போல' என்பது எதனைக் குறிக்கும்?
5. 'கயிறு திரித்தல்' என்பதன் பொருள் என்ன?
6. 'கானல் நீர்' என்ற மரபுத் தொடர் எதைக் குறிக்கிறது?
7. 'குதிரை கொம்பு' என்பது எதனைக் குறிக்கும்?
8. 'தண்ணீரில் வரைந்த கோடு' எதனைக் குறிக்கிறது?
9. 'தலைகுனிவு' என்ற மரபுத் தொடர் உணர்த்தும் பொருள் யாது?
10. 'நடுநிலைமை' என்பதைக் குறிக்கும் மரபுத் தொடர் எது?
Test Results
0/0