மறதி - Online Test
30:00
1. மறதி என்பது என்ன?
2. மறதி ஒரு 'செயலற்ற நிலை' என்று கூறியவர் யார்?
3. கற்ற பிறகு எவ்வித பயிற்சியும் செய்யாமல் இருந்தால் ஏற்படும் மறதிக்கு என்ன பெயர்?
4. மறதி வளைகோடு (Forgetting Curve) என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
5. ஒருவர் கற்ற விஷயங்களை மறப்பதற்கு மிக முக்கியமான காரணம் எது?
6. முன்பு கற்ற பாடம், புதிதாகக் கற்கும் பாடத்தை நினைவில் கொள்ளத் தடையாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
7. புதிதாகக் கற்கும் பாடம், பழைய பாடத்தை நினைவில் கொள்ளத் தடையாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
8. ஃப்ராய்டின் கூற்றுப்படி, மறதிக்கு முக்கிய காரணம் எது?
9. மறதியைத் தடுப்பதற்கான சிறந்த வழி எது?
10. கற்றவுடன் ஏற்படும் மறதி எதனால் ஏற்படுகிறது?
Test Results
0/0