மாநில நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் - Online Test

30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் மாநில நிர்வாகம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது?
2. மாநில ஆளுநரை நியமிப்பவர் யார்?
3. மாநில ஆளுநரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
4. மாநில அமைச்சரவையின் தலைவராகச் செயல்படுபவர் யார்?
5. மாநில சட்டமன்றத்தின் மேலவையை எவ்வாறு அழைக்கலாம்?
6. மாநில சட்டமன்றத்தின் கீழ்வை எது?
7. மாநில ஆளுநராக நியமிக்கப்படத் தேவையான குறைந்தபட்ச வயது வரம்பு என்ன?
8. மாநிலத்தின் உண்மையான நிர்வாக அதிகாரம் யாரிடம் உள்ளது?
9. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் ஆளுநர் மாநில அமைச்சரவையை நியமிக்கிறார்?
10. மாநில அரசு வழக்கறிஞரை (Advocate General) நியமிப்பவர் யார்?

Test Results

0/0